சிக்கன் ஈரல் உடலின் ஆரோக்கியமான மற்றும் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதில் ஹீம் இரும்புச்சத்து மற்றும் பி வைட்டமின்கள் கலந்திருப்பதால், இரத்த சோகை அல்லது பிற இரத்த சிவப்பணு பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஏற்ற சிறப்பான உணவுப் பொருள்