DOSA PULI 5 KG

₹ 650 0% off
₹ 0
உருண்டையான தோசைப் புளி - நார்ச்சத்து அதிகம். புளி செரிமானத்தை மேம்படுத்துகிறது. குடல் புற்றுநோயைத் தடுக்கிறது. புளியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றுகிறது. இது இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்கும். இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை கரைக்க உதவுகிறது. இது இதய நோயை தடுக்கும்.புளியில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.கண்பார்வையை மேம்படுத்தும்.